சுவர்
சுவர் இருந்தால் ...
சித்திரம் -வரையலாம் ....
என்று -மனித இனங்களின் ...
பொழுது போக்கால் ..
அழுகிறது இப்போதோ -சுவர் ..
நான் என்பாவம் செய்தனனோ ..
விளம்பரதாரர்களுக்கு ..அவர்கள் ..
ஏனோ -என்னை கேவலம் ...
செய்கின்றனறே இப்படி ...
ஆபாசமான சுவரொட்டிகளை -ஒட்டியும் ...
கேவலமான வார்த்தைகளை - ..எழுதியும்..
இதை -பார்க்கும் மனித இனமோ ..
ஓட்டியவரையும் எழுதியவரையும்-விட்டு ...
என்-மேல் சாணி அடிப்பதும் ...
காரி துப்புவது கல்லால் அடிப்பதும் ...
நான் என்பாவம் செய்தனனோ
நான் -மனித இனம் நன்றாக .....
வாழ வேலை செய்ய உறங்க.....
அழகழகான வீட்டில் வாழத்தாநே....
கட்டும் போது விழாமல் -சுவராகிறேன் ...
சுவராகிய நான் இருந்தால் தான் ...
நல்ல -வீடுகள் உங்களுக்கு கிடைகுமே ..
மன்னர் காலத்தில் எனக்கு ...
-எத்தனை மரியாதை -என்மேல் ...
எத்தனை ஓவியங்களையும் ...
காவியங்களையும் படைதனறே ...
இன்று பல ஊர்களில் -பல ...
ஆரன்மனைகளில் தேடி-சென்று ...
காசு கொடுத்து ரசிகின்ரீர் ....
சும்மா இருக்கும் என் மேல் ...
இந்தமாதிரி மனிதர்க்கு -உதவும் ....
நல்ல வழிகளையும் வார்த்தைகளையும்
எழுதுங்களேன் இதை பார்த்து ..
சில மனிதர்களாவது திருந்தட்டும் ....
அதை பார்த்து என்மனம் .....
கொஞ்சமேனும் சந்தோசிக்கட்டும் ...
நண்பர்கலே சிந்தியும் சிந்துயும்
சனி, 30 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக