குமரி பெண்ணாய் வளர்ந்ததுவே ....
அவள் -அழகில் மயங்கிட்ட ......
இளவரசன் அட்சயக்குமாரன் -தான் ...
அவளை -விரும்புவதை அவளிடமே கூறி ....
அவள் -சம்மதமும் பெற்ற்றானே....
திருமணமும் செய்திடவே முடிவதுவும் ......
செய்திட்டு காணகத்தில் இருவரும் .....
சுற்றிவர எதிரிகள் அவனை -கொன்றிடவே...
மனம் -நொந்த மணி மேகலையோ .....
அவன் -நினைவை மறக்க முடியாது ...
தானும் -இளம் துறவியாய் .மாறிநாளே......
தான் -தாயை போல் அவளும் தானே.....
காணகத்தில் தவம் புரிந்த -அவளுக்கு .....
தேவதை ஒன்று தந்ததுதான் -
அட்சைய பாத்திரம்மாம் -அதன் ....
உதவியினை தான் கொண்டு .....
தேடிவரும் அனைவரின் பசி தீர்த்து ...
மகிழ்ந்தளே பேதைபெண் அவள்தானே .....
திருமணமே ஆகாமல் வாழ்க்கையது .....
வாழாமல் காதலன் நினைவினிலே.......
வாழ்கையை - வாழ்ந்த மணி மேகலையே....
கண்ணகி - மாதவி இருவரைவிடவும் .....
கற்பில் -சிறந்த கர்ப்புக்கறசியாம் ........
சனி, 30 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக