சனி, 30 மே, 2009

கண்ணகி

கண்ணகி
பிரகாசிக்கும் உன் கண்ணகியின்
முகத்திற்கு மேக்கப் எதற்கு ...
எல்லோரையும் வசீகரம்செய்வதர்க்கா .... ....

அவள் அழகிய கண்களில் ..
ச்பேசும் விழிகளில் ....
மை எதர்க்கு உன்னை மயக்கவோ ..

அவள் கூறிய மூக்கில் ....
புல்லாக்கு எதற்கு
நீ அவளை நெருங்குவதை
தடுக்கவா தடுப்பதற்கோ ....

அவள் வசீகர உதட்டில் ....
கல் தேய்த்து -நீ
வண்ணம் சேர்த்து- எதற்கோ. ......
உன் கண்ணகியின் -உதடு ....
இயர்கையில் வண்ணம் ..
கொண்டது என காட்டவோ ....
-
அவள் கொண்டையில்
பூ எதற்கு பறவைகள் ..
கூடு கட்டாமல் இருப்பதர்க்கோ...

அவள் கழுத்தில் முத்து
மாலை மட்டும் எதர்க்கோ ..
யாரும் நகையை
திருடாமல் இருப்பதர்க்கோ .
அவள் முத்து.. பல்வரிசையின் ...
அழகு எப்படி கோல்கேட் ..

பேஸ்டின் கைவன்னமோ
மொத்தத்தில் உன் நாகரீக ....
ரொம்ப ரொம்ப அழகுதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக