சனி, 30 மே, 2009

காற்று

காற்று
காட்றே பூங் காட்றே......
நீ வாராயோ வாராயோ ......
வந்து வந்து என்னை தொட்டு ....
நீ - சேதி ஒன்று சொல்வாயோ .....
என்னவனின் மனதை தொட்டு ....
உண்மை பல அறிந்து -வந்து ....
என்னிடத்தில் சொல்வாயா நீ சொல்வாயா ....
பிரிந்திருக்கும் இந்தன் நிலையில் ....
என்னைப்பற்றி அவரின் எண்ணம் .....
அறிந்துவந்து சொல்வாயா நீ சொல்வாயா ....
உன்னை -பிடித்து அறிய எம்மால் ...
என்றும் முடியாதெனினும் ....உன்னால் ...
எம் -இருவரின் மனதை தொட்டு ....
உண்மை -சொல்ல முடியும் என்று ....
உனக்கே புரிந்திடும் போது .....
எம்மை -- நீ சோதிக்காது .....
சேதி சொல்ல வேண்டுமென்று ...
வேண்டி உன்னை கேட்கின்றேணே ...
காட்றே பூங் காட்றே.-எமக்கு ....
உண்மை சொல்ல வருவாயோ ....
காட்றே நீ உண்மை ....
சொல்ல வருவாயோ வருவாயோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக