சனி, 30 மே, 2009

தாய் நாடு

தாய் நாடு
மனிதர்கள் பல ஜாதி பல மதம் ......
என -பிரிந்து வாழ்ந்திடினும் ......
எல்லோரும் -இந்தியரே என்றுரைத்து ......
வாழ்ந்திடும் மக்கள் ....பண்பே .....
ஒற்றுமை உணர்வாகும் -இன் ...
நினைவே ...ஓவ்வொரு இந்தியரின் ....
இரத்தத்தில் யாரும் கூரிடாது ....
தானாக குடிகொள்வதாம் ....
இதுதான் -தாய் நாட்டு பாசமோ ....
இதனால்தான் இந்தியர்கள் -எல்லோரும் ....
அடித்துக்கொண்டாலும் பிடித்துக்கொண்டாலும் ..
வேறு -நாட்டினரை எதிர்க்கும் போது ..
எல்லோரும் இந்தியரே என்றுரைத்து ..
ஒன்று திரண்டு போராடுவது ...
இது -என் ஆசையை நான் கூறுவது ..
உண்மையில் -ஒன்று திரண்டு ...
நம் -நாட்டில் குழப்பத்தை உருவாக்கி ....
பகுதி பகுதியாக பிரித்து .....
ஒற்றுமையை குலைத்து ...
அயல் நாட்டினரின் கேலிக்கும் ..
.ஆக்கிரமிப்புக்கும் இடம் கொடுத்து ...
மெல்ல மெல்ல நம் -தாய்நாடு ...
சீரழிந்து வருவது மட்டுமே உண்மை

1 கருத்து:

  1. தாய் நாடு
    மனிதர்கள் பல ஜாதி பல மதம் ...... //

    Oliga India..
    I hate india

    enga eelam makkal kolum Indiya enaku vendam..

    Saathi yenum neruppu irukum Indiya enaku vendam..

    பதிலளிநீக்கு