ராஜ்
ஒ ஒ ஒ ஒ ராஜ் -உனக்கு ..
என்ன ஆனதோ புரியவில்லை -யாருக்கும் ...
ஏன் இந்த நிலையோ இப்போது -உனக்கு ..
நேற்றோ சிகிரெட் குடித்து -உன் ...
கண்ணில் விழுந்ததால் நீ -உம்...
கண்களை மூடிக்கொண்டாய் ..-இனி ..
அதை -நீ தொட மாட்டாய் என்று நினைதேன் ...
ஆனால் -இன்றோ உன் நிலையில் சிறு மாற்றம் ...
சிகிரெட் நீளம் குறைவால் கண்ணில் -பட்டது ..
சுருட்டு நீளமாக இருப்பதால்-இனி ...
ஒன்று ஆகாது என்ற- உம் ..-...
தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள் ....
கீப்ட்டுஅப் கீப்ட்டுஅப்
சனி, 30 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக