சனி, 30 மே, 2009

அடிமை

அடிமை
காற்றினில் வந்த கீதமும் ....
கணவில் வந்த தேவதையும் ..(தேவனும் )
கற்பனையில் வாழ்ந்த வாழ்க்கையதும் .....
கண்ணீரில் கரைந்ததுவே காவியமாய் ...
நிதம் நித்தம் தோன்றிய நினைவதுவோ ....
நிர்மலமாய் மறைந்து போனதேனோ ........
வறுமை எனும் சூழ்நிலையில் .......
பெற்றோரால் அடிமையாய் -நான் ...
மற்றோர்க்கு விற்க பட்டதலே .....
என் -வாழ்வதுவும் பாலைவனம் ஆனதுவோ ....
என் -கண்ணீரும் காணல் நீரை மறைகிறதோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக