சனி, 30 மே, 2009

நெல்லை
நெல்லை என்ற உம் -ஊர் ..
தமிழகம்மெங்கும் கலந்ததே....
சுவையாகவும் மனமாகவும் ......
எல்லோர் மனதிலும் ....
என்றும் தித்திக்கும் -நினைவாக ...
புரியவில்லையா உனக்கு -நண்பா
நெல்லை லாலா ஸ்வீட் கடையாக ....
ஊருக்கு ஊர் ஏரியாவிற்கு ....
ஒன்றாக் தமிழகம் எங்கும் ...
சரியா சரியா ........
.
. latha:
சிறு கவிதை
சிறு கவிதை சொல்கிறேன் ...
சில நொடியில் என்றாய் -நீ ...
-கண நேரமாய் காத்து இருக்கிறேன் ...
நீ-கவிதை சொல்வாய் என்று ....
எங்கோயோ காணாமல் போய்விட்டாய் ....
நீ -கவிதையை தேடி நண்பா நண்பா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக