தமிழ் புத்தாண்டு
சித்திரை திருநாளாம் ....
செந்தமிழ் மொழிநாளாம் ...
தேன் சித்தும் வழிநாளாம் ...
தென்னகத்து திருநாளாம் .....
கொண்டாடும் ஒரு நாளாம் ..
திக்கெங்கும் தமிழ் பரவி ....
உலகெங்கும் கொண்டாடும் ...
ஒரு நாளும் பாரிநிலே....
வரும்நாளாம் தமிழ் புத்தாண்டாம்
சனி, 30 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக