பகுதி (முதல் )
தமிழின் சிறப்பு
தமிழின் சுவையை
பருக பருக இன்பம் பெருகும்
படிக்கச் படிக்கச் அறிவும் பெருகும்
மட்டியும் மாட்சிமை பெரும்
அரும் சிறப்பு தமிழுக்கு உண்டு
அத்தகைய செம்மொழியின் சிறப்பை பற்றி இங்கு பேச வந்து இருக்கிறேன்
தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
* சங்க காலம் (கிமு 300 - கிபி 300)
* சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
* பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
* மத்திய காலம் (கிபி 1200 - கிபி 1800)
* இக்காலம் (கிபி 1800 - இன்று வரை)
தொன்று தொட்டகாலம் முதல் தமிழ் மொழி இயல் , இசை ,நாடகம் என மூன்று பிரிவுகளாய் வழங்கபடுகிறது .
இயல்தமிழ் = இயல்தமிழ் என்பது தமிழர் யாவருக்கும் பொதுவாக
வசனமும் , செய்யுளும் ஆகும் நூல்களின் தொகுதி ஆகும்
இசைத்தமிழ் =பன்னடை தொட்டு செந்தமிழ் பாட்டுக்களாலும் ,கொடுந்தமிழ் பாட்டுகலாளும் ,இயன்ற இலக்கியங்களும் அவற்றின் இலகனங்களும் ஆகும் .
நாடகத்தமிழ் =நாடகத்தமிழ் என்பது கையில் நூல் எடுத்தது படிக்கச் முடியாதவர்களும் ,படிக்கச் தெரியாதவர்களுக்கும் நல்லறிவு புகட்டும் வகையில் வகுக்கப்பட்டது . கேட்போருகும் .பார்பவருக்கும் இன்பம் பயக்கும் வகையில் உலகத்தின் இயல்புகளை உள்ளதை உள்ளவாரியாக புனைந்து காட்டுவது நாடகத்தமிழ்
தமிழ் வளர்த்ததில் பாண்டியநாட்டிற்கு பெரும் பங்கு உண்டு .
பாண்டிய மன்னர்கள் தமிழ் சங்கம் நிறுவி முத்தமிழையும் முறையாக பேணிவளர்த்தனர் .
நாடி வந்த தமிழ் புலவர்களுக்கும் ,அறிஞர்களுக்கும் அவர்களின் வரிசை அறிந்து பரிசளித்தனர் .
ஔவையார் sollan வழி வந்த பாண்டிய நின்நாடு உடைத்து
நல்லதமிழ் என்று மனம் குளிர பாடினார் .
இரண்டு அடிகளை உடைய திருக்குறளும் ,நான்கு அடிகளை உடைய நாலடியாரின் நீதி நூல்களும் தலை சிறந்தது என்பது தமிழ் நாட்டாரின் கொள்கை .
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
எனும் பழமொழி இதற்கு சான்றாகும் .
"செந்தமிழ் நாடென்னும் போதினிலே "
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே -எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஓரு
சக்தி பிறக்குது மூச்சிநில்லே என்றும்
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே .
வாழிய செந்தமிழ் !வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு
என பாரதியாரும்
தமிழுக்கும் அமுதென்று பேர் -அந்த
தமிழ் இன்பதமிழ் எங்கள் உயிருக்கு -நேர்
என பாரதிதாசனும் தமிழின் சிறப்பு பற்றி பாடிஉள்ளனர் .
பகுதி (இரண்டு)
தமிழ் நிறுவனங்கள் ,தமிழ் தொன்றாட்டும் நிறுவணங்கள் ,இன்று உலகமே வியந்து திரும்பி பார்க்கும் அளவிற்கு தமிழ் வளர்ந்துள்ளது .வெளி நாட்ட்டோரும் கற்று தம் நாட்டில் பரப்பும் அளவிற்கு தமிழ் வளர்ந்துள்ளது .
பண்டை காலம் தொட்டு இன்றுவரை தமிழ் என்ற இனிய மொழியால் புலவர்களும் ,அறிஞர்களும் .சான்றோர்களும் ,பெரியோர்களும் ,கதை ,கட்டுரை .கவிதை ,இலகியங்களின் வாயிலாக தமிழை பரப்புகின்றனர் .
தற்போது தமிழக அரசுதமில்லின் சிறப்பை உலகம் உணரும் அளவிற்கு செம்மொழி மாநாடு நடத்தி அறினர்களையும் ,கலைஞர்களையும் ,கவிஞர்களையும் .ஈளுதலர்களையும் பாராட்டி பட்டங்களையும் பரிசுகளையும் கொடுத்து கௌரவித்து உள்ளது .
தமிழே உன்மேல் ஆசை
எம் -மொழியையும் கற்றிடலாம் ...............
அதன்-நிலைகளையும் அறிந்திடலாம் .....
தமிழை கற்றிடலாம் அறிந்திடலாம் ....
ஆனால்-அதன் அத்தனை.......
சுவைகளையும் நயங்களையும் ....
அறிந்தோர் சிலறே .............
தமிழ்நாடு எணலாம் ....
தமிழன் எணலாம் .....
தமிழே உயிர் எணலாம் ....
தமிழே மூச்சு எணலாம் ....
இயல்பாய் படித்தாலும் ..............
இலக்கியமாக படித்தாலும் .....
கவியாக படித்தாலும் .....
காவியமாக படித்தாலும் ................
நாடகமாக படித்தாலும் .....
தமிழின் சுவையே தனிதான் .........
அதனை முழுதாய் அனுபவித்தவர்கள் ..............
என்று -சிலறே கூறமுடியும் ............
.எந்த யுகத்திலும் எந்த ஜென்மத்திலும் .....................
தமிழ் நாட்டில் தமிழனாக பிறக்க ஆசை ...........
இனிமையான தமிழை .......
இறப்பிலும் சுவைக்கும் ஆசை .....
எனவே தமிழே உன்மேல் ஆசைதான் ............
எப்போதும் என்றும் எனக்கு
தமிழ்
தமிழ்லே நீயே ஓரு கவிதைதான் ...
உண்னை வகை பிரித்து ....
எதனையோ மொழிகளில் மாற்றி .....
பாடினாலும் பேசினாலும் ....
தமிழை தமிழாக ...கேட்பதிலும் .....
ரசிபதிலும் கிடைகும் ஆனந்தம் .....
.எல்லோருக்கும் எல்லா ஜென்மத்திலும் .....
கிடைத்திட இறைவன் ஆஸ்ரிவதிக்கட்டும்
இறக்கும் நிலையில்லும்
உண்னை சுவைத்து கொண் டே இறக்கும்
வாழ்வை தந்திடு இறைவா என
தமிழன் சிறப்பு பற்றி கூறி
இத்துடன் ஏன் உரையை முடித்து கொள்ளுகிறேன் .
சனி, 4 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக